News and Events

Upcoming community events, special programs on WOP and other news from our team.

நண்பர்கள் உறவினர் தினம்

This event has passed.
Start: Saturday Dec. 07, 2013 | 18:00 PM
End: Saturday Dec. 07, 2013 | 21:00 PM
Organizer:
Toronto Revival Gospel Church
Phone: 416-829-0375
Venue:
Toronto Revival Gospel Church
2721 Markham Road, Unit 19, Scarborough, Ontario, Canada
Phone: 905-839-9476

Details:

Toronto Revival Gospel Church Presents

நண்பர்கள் உறவினர் தினம்

எமது கிறிஸ்மஸ் தின கலைநிகழ்ச்சிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைகின்றோம்.

  • இனிய பாடல்கள்
  • அபிநய நடனங்கள்
  • சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள்
  • வாலிபர்களின் சிந்திக்கத் தூண்டும் புதுமையான நிகழ்வுகள்
  • இன்னும் பல கலைநிகழ்ச்சிகள்

வாருங்கள்! நாம் யாவரும் ஒன்றுகூடி மகிழ்வுடன் கொண்டாடுவோம்!!

Updated: November 24, 2013
Back to Events