Archives

Obituary notice

Banner யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனாப்பிள்ளை மனுவல்பிள்ளை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று ஆண்டவன் மடியில் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும், Vincent Manuel (வல்லமையின் அலைகள் வானொலி உரிமையாளர்) கீதபொன்கலன், கொன்ஸ்ரன்ரைன்(மகேந்திரன்), மேரிஆன்(சிறி), சந்திரா, ராஜினி(இந்தியா), ராஜன்(றேமன்), அன்ரன்(பப்பா), மேரி மரினா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை, மார்கிறேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெசிந்தா, ஷிலா, கொன்சி, மோகன், அன்ரன், அனுரன்(இந்தியா), கீதா, அனிதா, டானியல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், எலிசபெத், காலஞ்சென்ற சின்னதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான அலோசியஸ், எட்வேர்ட் ஆகியோரின் அன்பு மாமியாரும், தாசன், ராணி, கிறிஸ்துராசா ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும், லொரன்ரன், கனா, பிறனன், சிபானா, பாபு, றொசானி, லின்ரன், எல்வீன், யூலியன் ஓர்லீன், பெரரிக்கா, றெபேக்கா, பானு, அருண்(இந்தியா), யூடின்(இந்தியா), ஆலீன்(இந்தியா), ரபித்தா, ஷான், ஏரியானா, பிரியானா, ஜாஸ்லின், ஜேலன், அக்ஸயா, ஏடன், பிரசாத், சரோன், அனுசா, நிரோசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மிக்கேலா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு திகதி:
வியாழக்கிழமை 18/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
வெள்ளிக்கிழமை 19/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
சனிக்கிழமை 20/08/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப

திருப்பலி
சனிக்கிழமை 20/08/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
Prince of peace Church,
265 Alton Towers Cir,
Scarborough, ON M1V 5E3, Canada

நல்லடக்கம்
சனிக்கிழமை 20/08/2016, 01:30 பி.ப
Christ The King Cemetery,
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Viewings will be at:
Chapel Ridge Funeral Home
8911 woodbine avenue, Markham, Ontario L3R5G1

Thursday August 18th and Friday August 19th 5 PM to 9 PM both days.

Burial will be August 20th,
First service 9:30 to 11:30.
Catholic mass 12:00 to 1:00.
Prince of Peace church
265 alton towers circle scarbough M1V5E3.

Burial will be at 1:30 pm
Christ The King Cemetery, 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, CanadaDaily Bread Food Bank Drive

The Daily Bread Food Bank is a non-profit, charitable organization that is fighting to end hunger in our communities. Every year thousands of people across Toronto rely on food banks. Daily Bread serves these individuals through neighborhood food banks and meal programs in over 170 member agencies.

Waves of Power will be volunteering at the Daily Bread Food Bank at the end of 2013.

This is a great opportunity to help those in need and we encourage our listeners to participate through possible means.

Most needed food items:

  • Peanut butter
  • Canned fish & meat
  • Canned fruits & veggies
  • Rice, grains, lentils & beans
  • Dried pasta & sauce
  • Baby food & formula
  • Cans of soup & stew
  • Powdered, canned & tetra pak milk

Once again, thank you for your support!Goodbye Diabetes – New show on Waves of Power

Woman Removing Blood from Her Finger for a Blood Test

Introducing Goodbye Diabetes – Starting July 10, 2013

Listen to Dr. Doss on Waves of Power on Wednesdays from 5:00-6:00 PM EST for simple but practical strategies to reverse diabetics.

நீரழிவு நோயை ஒழிப்போம்
எளிய நடைமுறை  செயல்களினால் நீரழிவு நோயை ஒழிக்க கற்றுகொள்வோம்

 Listen online at www.wavesofpower.com

 வல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. – சங்கீதம் 65:11

ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அனைவருக்கும் வல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.

எமது இனிய உறவுகளே இயேசுக்கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்தல் ஊடாக எல்லா வளமும் கொழிக்கின்ற இந்த புதிய ஆண்டிற்க்குள் புதுப் பொலிவடனும், புதிய வல்லமையுடனும் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் வல்லமையின் அலைகள் சந்திக்கின்றது.

கடந்த நாட்களை திரும்பிபார்க்கையில் 2004, ஜூலை 31ம் திகதி சுவிசேஷ துதின் சேவைக்காக வல்லமையின் அலைகள் வானொலி வான் அலைகளில் வலம் வர ஆரம்பித்தது.

நெருக்கங்கள், பாடுகள், இழப்புக்கள் மத்தியிலும் சோராது இயேசுக்கிறிஸ்துவின் மேல் கொடியாய் படர்ந்து அவருக்குள் விசுவாசத்தில் வேர் கொண்டு புடமிட்ட தங்கம் போல் 2013ம் ஆண்டில் புதுக்கிருபையோடு புதுவல்லமையோடு புதிய மெருகூட்டப்பட்ட ஆற்றல் கொண்ட இணைய தளத்தோடு தனது சேவையை தொடர்கின்றது.

இந்த கனமான வேலையை செய்வதற்க்குரிய ஆவிக்குரிய வல்லமையை தருகின்ற ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவுக்கே எல்லா கனமும் துதிகளும். அத்தோடு எல்லா விதத்திலும் சிறுமையான என்னோடு தோளோடு தோள்கொடுத்து வானொலி சுவிசேஷ துதின் வேலையில் ஜக்கியத்தோடு பணி ஆற்றுகின்ற சக பணியாள பெருமக்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். இந்த பணியாள பெருமக்கள் மக்களால் பாடப்படாத ‘பாடகர்கள்’ இவர்களுக்கு பரலோகத்தில் பெரிதான பலன் உண்டு இவர்களை கர்த்தர் எப்பொதும் கனம் பண்ணுவார்.

எந்த இடர்கள் வந்தாலும் நாம் அனைவரோடும் இணைந்து அநேக ஆத்துமாக்களை கர்த்தருக்கு அறுவடை செய்யும் இந்த மேன்மையான பணியை இயேசுக்கிறிஸ்துவின் உதவியோடு வல்லமையின் அலைகள் ஊடகம் ஓயாத அலைகளாக தொடரும்.

மீண்டும் எனது இனிய புதுவருட வாழ்துக்கள் தேவ சமாதானம் எப்பொழுதும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, ஆமென்.

வின்சன் மனுவல்Greetings Friends

Greetings Friends,

Transition from cuneiform in ancient Mesopotamia to a consonant alphabet gave the opportunity to write God’s message by Moses. Gutenberg’s revolutionary movable type spread that message in print to the four corners of the earth. Today this message can be read, heard and seen anytime, anywhere – even in space – via the Internet. It is our conviction that the Waves of Power is now used by God in this third revolution in the propagation of the Gospel.

Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that worketh in us, unto him be glory in the church by Christ Jesus throughout all ages, world without end. Amen.”(Ephesians 3:20-21)

It is exciting to let you know that we have reached a new turning point in our broadcasting.

We live in the days “when lawlessness increases and love of many gets cold”. Therefore, God reminds us, “O Man, what is good; and what does the Maker require of you, but to do justice and to love mercy and to walk humbly with your God”. Moreover, by obeying the word of Jesus Christ, Who is “coming soon to reward everyone according as his work shall be”, the Waves of Power through technical innovation is putting forth intensive effort to restore the broken relationship of the corrupt humanity with Christ, so that He will be “able to keep you from falling, and to present you faultless before the presence of His glory with exceeding joy.”


வணக்கம் நேயர்களே,
உங்கள் தரிசனத்தில் மலரும் வல்லமையின் அலைகளின் இந்தப் புதுமையான, மாறுபட்ட சங்கமம் எமக்குப் மிக உவகை அளிக்கிறது.

மனித நேயம் மறைந்து நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகின்ற இந்தக் கால சூழலில்

‘ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் தேவனுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?’

‘இதோ! நான் விரைவில் வருகிறேன் அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது’

என்ற இயேக்கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து சீர்குலைந்த மனித குலத்தின் உறவை இயேக்கிறிஸ்துவோடு மீண்டும் புதிப்பித்து அவரது வருகையின் கைம்மாற்றை பெற்று அவரோடு நாம் அனைவரும் சேர்த்ததுக்கொள்ளப்பட உருக் கொடுக்கும் முயற்சியே வல்லமையின் அலைகள் இணைய ஊடகத்தின் மூலக் கருவும் உள்ளார்ந்த நோக்கமாகும்.Waves of Power Bible Seminary

From time to time Waves of Power (WOP) will present biblical topics as college-level courses packed with relevant information. These courses are maintained at a high quality and comparable with those taught at well-known theological seminaries. The purpose of these courses is to teach the listeners the forgotten history of the Reformation and its theology. Our sincere prayer is to light, through the Seminary, a fire of an unquenchable revival that will last until the Second Coming of our Lord Jesus Christ.

The Reformers, though they differed in their opinions, held firmly to two pillars: 1. Sola Gratia, Sola Christo,and Sola Scriptura 2. The biblical prophesies pointed to the Papal System as the Antichrist.

Sola Gratia means ‘Grace Alone’, that is we are saved by God’s grace alone and nothing more one can add. This salvation is received through Sola Fide, that is, ‘by faith alone’ without any works. Sola Christo means ‘ through Christ Alone’ without ministration of saints or Mary. Sola Scriptura means that the Hebrew writings of the Jewish Canon and the 27 Greek Christian writings contained today in the Protestant Bible constitute the only authority in the matters of Christian faith. This rejects all other writings and traditions, both oral or written.

Finally, Soli Deo Gloria means ‘glory only to God’. All that we do–such as fasts, prayers, good deeds, even our faith–are gifts of the Holy Spirit. Therefore any earthly system that usurps God’s attributes becomes an AntiChrist. The reformers concluded that the Roman Catholic hier- archy is the AntiChrist. This was based on the historical fulfilment of the prophecies found in the seventh chapter of Daniel, as well as in the apocalyptic writings of the New Testament.

We explore topics such as salvation, worship, and last day events in our courses and we will not be dogmatic about the materials, but point out the historical differences that have given rise to many denominations and movements.

The first course on Galatians will introduce students the beginnings of the spirit of the Reformation. Martin Luther, the Champion of the Reformation, claims that he is married to this epistle. The true, unadulterated Gospel was introduced in the earliest New Testament writing of Galatians and then expanded in the epistle to Romans. The ecstasy experienced by Paul in the Gospel is expressed in the letter to Ephesians. Here, he calls it a mystery hidden for ages but now being expounded.

The follow-up course will be on Romans and Ephesians.

Course Descriptions

BIBLICAL STUDIES BIBL 341 The Gospel in Galatians.
An exploration of the Reformation Theology found in the letter of Paul to Galatians.

BIBL 342 The Gospel in Romans and Ephesians.
Prerequisite: BIBL 341
Continuation of BIBL 341 to the writings of Paul to Romans and Ephesians.Now offering live stream services

Waves of Power (WOP) is known for making joyful noise on the net for Jesus Christ for the last 8 year. People from many parts of the country and world not only listen but also take part in our live and on-demand radio services. Now, the doors are opening and we are able to show the world the love of Christ. God has opened a one more way for us to support the WOP ministry.

WOP is now able to stream live church services or any church related events over the Internet live or on-demand. WOP has been streaming our own programs from our Toronto studio. We connect live to our branch ministry in India and broadcast the events from both countries at the same time.

We are now offering these streaming video and audio services to all churches in Toronto for a reasonable fee which goes back into our ministry’s support. We are well equipped and ready to serve you. Please contact us for more information.

We come to your church or the premises, capture the events using our camera (or your’s) and broadcast it live instantly. After the event we will present you a DV tape or a DVD of the event with minimal editing. You may edit it further if you so desire.

Call us and try once and see if this is something that you can use for your ministry.

647-338-5596
www.wavesofpower.com
info@wavesofpower.com

 Waves of Power raised money for Mercy Care

Waves of Power has raised $ 2105.00 Canadian (244,180.00 LKR) for the cause of helping the people in east Batticolla, Sri Lanka affected by the recent floods. These funds are channelled through “Mercy Care” whose mission is to bring physical and spiritual comfort through gospel.

This is made possible by the Holy Spirit to the glory of our Father and our Lord Jesus Christ.

“Give and it will be given to you. A good measure, pressed down, shaken together and running over, will be poured into your lap. For with the measure you use, it will be measured to you.” Luke 6:38

Mercy Care
(Social Service Reg. No: L 76711)
28, Esakimuthu Place Pickerins Road Colombo 013 00 Sri Lanka.
(m) +94 (0) 777 7 80 330 (p) +94 (0) 112 5 43 201 (e) SLMercyCare@gmail.com