| Time |
Saturday Show |
| 08:00 A.M |
உள்ளம் கமழும் துதி கானங்கள் |
| 09:00 A.M |
தெவிட்டாத யேசுவின் தேன் சுவை கீதங்கள்
|
| 10:30 A.M |
“வளம் தரும் வாழ்வின் வார்த்தைகள்” வழங்குபவர் சகோதரி. ஜெயா கனகரட்னம் அவர்கள்.
|
| 11:00 A.M |
இலங்கை மண்ணில் இருந்து சத்தியவசனம்
|
| 11:30 A.M |
ஜெப விண்ணப்பம் நேயர்கள் இந்த நேரத்தில் உங்கள் ஜெபத் தேவைகளை விண்ணப்பங்களை எடுத்து வரலாம் உங்களுக்காக பிரார்த்திக்க அலைகளின் குழு இப்பொழுதே காத்திருக்கன்றது.ஜேபி ப்பவர் அன்பான தாயார் மகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள்.
|
| 01:00 P.M |
"கலந்துரையாடல்"
|
| 02:30 P.M |
Time of Transformation by Sjanth & Eban. Youth show which will be broadcasted in English. Stay tuned!!!
|
| 03:30 P.M |
ஸ்காபுறு 1180 பெலாமி வீதியில் அமைந்துள்ள ரொறன்ரோ அறுவடை மிஷனறி ஆலய தலைமைப் போதகர் வின்சன் சகாயநாதன் அவர்கள் தேவ செய்தியோடு எங்களோடு இணைந்து கொள்கின்றார்
|
| 04:00 P.M |
எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல... பாடகர்கள் அறிமுகம் மற்றும் புதிய நிகழ்ச்சிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் ஜரோப்பிய நேயர்களுக்கான
நிகழ்ச்சி
|
| 06:00 P.M |
வேதாகம பாடம் வழங்குவது கலாநிதி தேவா தாஸ் அவர்கள்
|
| 07:00 P.M |
"இசை அமுதம்" இன்று அமுதம் வழங்குவது ரோறன்ரோ கிறிஸ்தவ அசெம்பிளி திருச்சபை
|
| 08:00 P.M |
ஸ்காபுறு 1100 பெலாமி வீதியில் அமைந்துள்ள அற்புத குடும்ப ஆலய தலைமைப் போதகர் டேவிட் லோகநாதன் அவர்கள் தேவ செய்தியோடு எங்களோடு இணைந்து கொள்கின்றார்
|
|
| 08:30 P.M |
"மகிழ்ச்சியின் நேரம்" ரோறன்றோ கிறிஸ்தவ அசெம்பிளி ஆலய போதகர் யோண் விஜயரட்ணம் அவர்கள்
|
| 09:00 P.M |
Medical Advice by Dr. Poominathan
|
| 10:00 P.M |
"கவிதை மழை" "நேயர் நேரம்" உங்களோடு...
|
| 12:00 mid night |
ஒலிபரப்பு நிறைவுக்கு வருகின்றது.
|
| Time |
Friday Show |
| 01:30 P.M |
உள்ளம் கமழும் விசுவாச கானங்கள்
|
| 03:00 P.M |
1180 பெலாமி வீதி ஸ்காபுறுவில் அமைந்துள்ள
ரோறன்ரொ அறுவடை மிஸனறி ஆலயம் வழங்கும்
நற்செய்தி நிகழ்ச்சி
|
| 04:00 P.M |
"கிறிஸ்தவமும்" நாமும் சிந்தனை விருந்து
|
| 04:30 P.M |
1100 பெலாமி வீதி ஸ்காபுறுவில் அமைந்துள்ள
அற்புத குடும்ப ஆலயம் வழங்கும் நற்செய்தி நிகழ்ச்சி
|
| 06:30 P.M |
Hour of Coming Tamil, English & Sinhala broadcasting
|
| 09:00 P.M |
1180 பெலாமி வீதி ஸ்காபுறுவில் அமைந்துள்ள
ரோறன்ரொ ரோறன்ரொ அறுவடை மிஸனறி ஆலயம் வழங்கும்
|
| 10:00 P.M |
1100 பெலாமி வீதி ஸ்காபுறுவில் அமைந்துள்ள
அற்புத குடும்ப ஆலயம் வழங்கும் நற்செய்தி நிகழ்ச்சி
|
| 11:00 P.M |
உங்கள் விருப்ப பாடல்கள்...
|
| 12:00 Mid Night |
ஒலிபரப்பு நிறைவுக்கு வருகின்றது.
|