Live Tamil Christian Radio Now Playing
ஜெபம் - சகோதாரி றெபேக்கா டேவிட் தெய்வேந்திரன் - மொன்றியால்
Up Next
பல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல்
Jul-3, Thu 17:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1279684900631103

பெரிய வெள்ளிக்கிழமை விஷேட நிகழ்ச்சி நிரல்
18-04-2025
காலை தெளிதேன் துளிகள்
09:00 – ஆராதனை – வேதவாசிப்பு – சிந்தனைத்துளி ஜெபம்
மதுரம்
10:00 – தேவ செய்தி சுவிசேஷகி – பியுலா டாண் இயேசு சிலுவையில் பேசிய முதல் வார்த்தை இந்தியா நேரம் இரவு 7:30 மணி.
10:30 – தேவ செய்தி பாஸ்ரர் – றோபெட் இளங்கோ இந்தியா நேரம் இரவு 8:00 மணி. இயேசு பேசிய இரண்டாவது வார்த்தை
11:00 – தேவ செய்தி பாஸ்ரர் – யோண் ரவிச்சந்திரன் – இயேசு பேசிய மூன்றாவது வார்த்தை வார்த்தை இந்தியா நேரம் இரவு 8:30 மணி. 11:30 – தேவ செய்தி பாஸ்ரர் – பால்மர் பரமதாஸ் – இயேசு பேசிய நான்காவது வார்த்தை அமெரிக்கா நேரம் காலை 11:30 மணி.
12:00 – உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு – தனிப்பாடல் விருப்பப்பாடல்
12:45 – இனிய பாடல்
12:50 – உலக நடப்பு செய்திகள்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
01:00 – தேவ செய்தி: பாஸ்ரர்- சித்திரா அமல்ராஜ் – இந்தியா நேரம் இரவு 10:30 மணி. இயேசு பேசிய ஐந்தாவது வார்த்தை
01:30 – தேவ செய்தி பாஸ்ரர்- ராஜமணி ஐயா – இயேசு பேசிய ஆறாவது வார்த்தை இந்தியா நேரம் இரவு 11:00 மணி.
02:00 – தேவ செய்தி பாஸ்ரர் – கிறிஸ்ரி மரியநாயகம் – இயேசு பேசிய ஏழாவது வார்த்தை ரொறனடோ, கனடா நேரம் மதியம் 2:00 மணி.
ஜீவ வெளிச்சம்
02:15 – வேதம் வாசிக்க கேட்போம்
02:30 – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:50 – ஜெபம் – திறப்பின் வாசல் ஜெபவேளை ஆரம்பம் – ஜெபிப்பவர் சகோதரி – யெசிந்தா வின்சன்ற் (கலையகம்)🕓🙏🇨🇦
03:30 – இலங்கை செய்திகள்
04:00 – வெள்ளிக்கிழமை நேரடி ஒலிபரப்பு நிறைவு.
மறு ஒலிபரப்பு