Live Tamil Christian Radio Now Playing
ஜெபம் - சகோதாரி யெசிந்தா வின்சன்ற் / ராஜினி ஜேம்ஸ் - லவால்
Up Next
பல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல்
May-9, Fri 17:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1296939262239000

வேத வினா விடை செவ்வாய்கிழமை

91: இயேசு யாரை ஆபிரகாமின் குமாரன் என்று சொன்னார்? லூக்: 19 அதி.!
92: இயேசு யாரை ஆபிரகாமின் குமாரத்தி என்று சொன்னார்? லூக்: 13 அதி.!
93: சகோதரனை மகனே என்று அழைத்தவன் யார்? ஆதி: 43 அதி.!
94: தன் மருமகளை மகளே என்று அழைத்தவள் யார்? ரூத்: 2 அதி.!
95: சேனைகளின் கர்த்தர் என்ற வார்த்தை முதலாவது வரும் வசன பாகம் எது? ! சாமு: 1 அதி.1
96: சேனைகளின் கர்த்தர் என்ற வார்த்தை அதிகமாக வரும் புத்தகம் எது? எத்தனை தரம் வருகிறது? எரே:
97: தேவனுடைய மனுஷன் என்ற வார்த்தை முதலாவது வரும் வசன பாகம் எது? உபா: 33 அதி.!
98: தேவனுடைய மனுஷன் என்ற வார்த்தை அதிகமாக வரும் புத்தகம் எது? எத்தனை தரம் வரும்? 2 இரா.!
99: மெய்யாகவே மெய்யாகவே என்ற வார்த்தை யோவான் சுவிசேஷத்தில் முதலாவது வரும் வசன பாகம் எது? யோவா: 1 அதி.!
3100: 100: மெய்யாகவே மெய்யாகவே என்ற வார்த்தை யோவான் சுவிசேஷத்தில் எத்தனை தரம் வருகிறது? யோவா: 1| 3| 5| 6| 8| 10| 12| 13| 14| 16| 21. ஆதிகாரங்கள்.!