Live Tamil Christian Radio Now Playing
ஜெபம்: வாலிப பிள்ளைகளுக்கு
Up Next
ஜெபம் - சகோதாரி யெசிந்தா வின்சன்ற் / ராஜினி ஜேம்ஸ் - லவால்
Mar-13, Fri 16:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1532914495308141

நன்றி சகோதரி.ஜெயா கனகரத்தினம். இன்றைய நாளிலும் (26-01-2026 திங்கட்கிழமை) கர்த்தருக்குள் எப்படி ஒவ்வருவரும் விசுவாச ஓட்டத்தை ஓடி முடிக்கலாம் என்பதை சாட்சியாக வாழலாம் என்பதை மிகவும் அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 🇨🇦️🕡📖