Live Tamil Christian Radio Now Playing
ஜெபம்: வாலிப பிள்ளைகளுக்கு
Up Next
ஜெபம் - சகோதாரி யெசிந்தா வின்சன்ற் / ராஜினி ஜேம்ஸ் - லவால்
Mar-13, Fri 16:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1533837498549174

வேத வினா விடை

21: எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவன் யார்? ஆப்: 10 அதி.!
22: மழை பெய்யாதபடிக்கு கரத்தாய் ஜெபம் பண்ணினவன் யார்? யுhக்: 5 அதி.!
23: இடை விடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்றவர் யார்? 1 தெச: 5 அதி.!
24: விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்றவர் யார்? மத்: 26.!
25: ஜெபத்திலே உறுதியாய் நிலைத்திருங்கள் என்றவர் யார்? ரோம: 12 அதி.!
26: சோர்ந்து போகாமல் எப்பொழுதும்ஜெபம் பண்ணுங்கள் என்றவர் யார்? லூக்: 18 .அதி.!
27: பலத்த சத்தத்தோடு ஜெபம் பண்ணியவர் யார்? எபி: 5 அதி.!
28: ஊக்கமாக ஜெபம் பண்ணியவர்கள் யார்? யார்? லூக்: 22 அதி.!.. அப்: 12 அதி.!.யாக்: 5 அதி.!
29: ஒருமனப்பட்டு ஜெபத்தில் தரித்திருந்தவர்கள் யார்? அப்: 1 அதி.!
30: போராடி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவர்கள் யார்? ரோம: 15 அதி.!.. கொலே: 4 அதி.!.. ஓசி: 12 அதி.! ஆதி: 32 அதி.!