Live Tamil Christian Radio Now Playing
நீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள்
Up Next
இனிய பாடல் / தனிப்பாடல்
Mar-13, Fri 12:30:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1540152874584303

வேத வினா விடை செவ்வாய்கிழமை

31: தன் மனைவிக்காக ஜெபித்தவன் யார்? ஆதி: 25 அதி.!
32: தன் சகோதரிக்காக ஜெபித்தவன் யார்? எண்: 12 அதி.!
33: தன் வேலைக்காரனுக்காக ஜெபித்தவன் யார்? 2இரா: 6 அதி.. லூக்: 7 அதி.!
34: தன் சினேகிதனுக்காக ஜெபித்தவன் யார்? யோபு: 42 அதி.!
35: தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து ஜெபித்த தீர்கதரிசி யார்? 1 இரா: 18 அதி.!
36: எந்த ராஜாவின் முழங்கால்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது? தானி: 5 அதி.!
37: பாவமுள்ள ஜாதியைப்பற்றி கூறிய தீர்கதரிசி யார்? ஏசா: 1 அதி.!
38: பரிசுத்த ஜாதியைப்பற்றி கூறின அப்போஸ்தலன் யார்? 1 பேரு: 2 அதி.!
39: நீதியுள்ள ஜாதியைப்பற்றி எழுதினவர் யார்? ஏசா26 அதி.!
40: மதிகெட்ட ஜாதியைக் குறித்து எங்கே வாசிக்கலாம்? ஊபா: 32 அதி.!