Live Tamil Christian Radio Now Playing
தேவ செய்தி - சகோதரி சிந்தியா சந்தோஷ்
Up Next
இசை கேட்டு பாடல் தெரிவு - போட்டி
Mar-13, Fri 10:30:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1542014607731463

நன்றி இன்று (05-02-2026 வியாழக்கிழமை) வேதம் அழகிய வேதம் போட்டி நிகழ்ச்சியில் இணைந்து தாரணி 9 புள்ளிகள். சர்மிளா 8 புள்ளிகள். ரொறன்டோ-பியுலா 9 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 9 புள்ளிகள். கொன்சி 8 புள்ளிகள். மல்லிகா 9 புள்ளிகள். றீற்றாஅம்மா 9 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 9 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமேன். அல்லேலுயா.😊🏆🕥