நன்றி இன்று (20-02-2026 வெள்ளிக்கிழமை) இசை கேட்டு பாடல் தெரிவு நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த- சுசிஅம்மா 6 புள்ளிகள். தாரணி 7 புள்ளிகள். சர்மிளா 3 புள்ளிகள். கொன்சி 1 புள்ளிகள். ஜெகா 5 புள்ளிகள். றீற்றாஅம்மா 3 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 2 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமேன் அல்லேலுயா.🤔🏆🕥
