Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Mar-13, Fri 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1560159632583627

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை

61: சுகம் பெற்ற பின் பாவ மன்னிப்பு பெற்றவன் யார்? யோவா: 5 அதி.!
62: பாவ மன்னிப்பு பெற்ற பின் சுகம் பெற்றவன் யார்? மாற்: 2 அதி.!
63: கன்மலைகளில் குதித்து வரும் கலைமானைப் பற்றி எங்கே வாசிக்காலாம்? ஊன்: 2 அதி.!
64: வலையிலே சிக்குண்ட கலைமானைப்பற்றி வாசிப்பதெங்கே? ஏசா: 51 அதி.!
65: எனக்கு சுகமும் இல்லை இளைப்பாறுதலுமில்லை என்றது யார்? யோபு: 3 அதி.!
66: என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்து போயிற்று என்றது யார்? யோபு: 30 அதி.!
67: சுரமண்டலக்காரன் வந்து வாசித்த போது கர்த்தருடைய கரம் அவன் மேலிறங்கி தீர்கதரிசனம் உரைத்தவன் யார்? 2 இரா: 3 அதி.!
68: சுரமண்டலம் வாசித்து பொல்லாத ஆவியைத் துரத்தினவன் யார்? 1 சாமு: 16 அதி.. 18 அதி.. 19 அதி.!
69: தம்புரு மேளம் நாகசுரம் சுரமண்டலம் இவைகளுக்குப் பின்னாலே சென்ற தீர்கதரிசிகள் யார்? 1 சாம: 10 அதி.!
70: எக்காளம் நாகசுரம் கின்னரம் வீணை சுரமண்டலம் தம்புரு இவைகளின் சத்தம் கேட்ட உடனே பொற்சிலையை வணங்கினவர்கள் யார்? தானி: 3 அதி.!