இன்றைய (25-01-2026 புதன்கிழமை) நாளிலும்.இடை பாடல் பாடி ஆரம்பவரி கண்டகொண்டு ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- பியுலா 5 புள்ளிகள். மல்லிகா 3 புள்ளிகள். கொன்சி 1 புள்ளிகள். சர்மிளா 4 புள்ளிகள்.ஜெகா 5 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 2 புள்ளிகள். றீற்றாஅம்மா 3 புள்ளிகள். உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🕦🏆🎼
