செவ்வாய்க்கிழமை வேத வினா விடை
91: நான் தேவனுக்கு பயப்படுகிறவன் என்றவன் யார்? ஆதி 42 அதி
92: நானோ தேவனுக்கு பயந்தவன் என்றவன் யார்? நெகே 5 அதி
93: தங்கம் அணிந்தவள் யார்? சங் 45 அதி
94: சூரியனை அணிந்தவள் யார்? வெளி 12 அதி
95: தேவ தூதர்களுக்கு விருந்தளித்தவர்கள் யார்? யார்? ஆதி 18 அதி- எபி 13 அதி அதி 2 புள்ளிகள்
96: தேவ தூதர்களைக் கண்டு பயப்பட்டவர்கள் யார்? யார்? லூக் 1 அதி
97: தன் ஜென்ம நாளில் விருந்து பண்ணின இரு ராஜாக்கள் யார்? யார்? ஆதி 40 அதி- மாற் 6 அதி 2 புள்ளிகள்
98: இயேசுவுக்கு விருந்தளித்தவர்கள் யார்? யார்? லூக் 5 அதி- யோவா 12 அதி 2 புள்ளிகள்
99: ஏழு நாள் விருந்து நடத்தின ராஜா யார்? எஸ்த 1 அதி
100: பதினாலு நாள் பண்டிகை நடத்தின ராஜா யார்? 1 இரா 8 அதி
