நன்றி இன்று (17-02-2026 செவ்வாய்க்கிழமை) வேதவினா போட்டி நிகழ்ச்சியில். இணைந்து சிறப்பித்த- கீதா 10 புள்ளிகள். சுகனியா 11 புள்ளிகள். கொன்சி 11 புள்ளிகள். மல்லிகா 6 புள்ளிகள். தாரணி 11 புள்ளிகள். சர்மிளா 12 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 13 புள்ளிகள். ரொறன்டோ-பியுலா 11 புள்ளிகள். மேர்சி 11 புள்ளிகள். றீற்றாஅம்மா 12 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 12 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.😄🏆🕒
