நன்றி இன்று (20-03-2026 வெள்ளிகிழமை) நான்கு பதிலோடு வேதத்திலிருந்து கேள்வி ஓன்று நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த- சுசிஅம்மா 7 புள்ளிகள். தாரணி 6 புள்ளிகள். மல்லிகா 5 புள்ளிகள்.சுகனியா 6 புள்ளிகள். மேர்சி 4 புள்ளிகள். ரொறன்டோ-பியுலா 7 புள்ளிகள். சர்மிளா 6 புள்ளிகள். கொன்சி 6 புள்ளிகள். மாகிறேற் 5 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 1 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமேன் அல்லேலுயா.🤔🏆🕥
