Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
Radio Repeat Broadcast
Mar-23, Mon 00:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1583348306931426

ஞாயிறு ஆராதனை நிகழ்ச்சி நிரல்
22-03-2026
01:00 AM – வரவேற்பு யசிந்தா வின்சன்ற்
ஆரம்ப ஜெபம் – போதகர் – பால்மர் பரமதாஸ்
ஆராதனை பாடல்கள் யெசிந்தா, வின்சன்ற், போதகர் கிறிஸ்ரி குடும்பத்தினர்
ஜெபம் யசிந்தா வின்சென்ற், வேதவாசிப்பு சங்கீதம்:16 அதிகாரம்
சிறப்பு பாடல் சகோதரி டேய்சி ஆலன்
தேவ செய்திக்கு ஏற்ற வேதவாசிப்பு: தலைப்பு; தேவனிடம் சேரும்படிக்கு யாக்கோபு 4: 7 TO 10
தேவ செய்தி போதகர்- பால்மர் பரமதாஸ்
போதகரின் ஜெபம் அருள் ஆசி
ஞாயிறு ஆராதனை நிறைவு