👏இன்றைய (22-03-2026 ஞாயிற்றுக்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சகோதரி- டெய்சி ஆலன் (அற்லாண்டா) உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌
