இன்றைய (24-03-2026 செவ்வாய்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- ஜெயலட்சுமிஅம்மா. சுகனியா. மேர்சி. மல்லிகா. சுவிற்றி. மெலிற்றா. உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.😀👏🎼🎤🇨🇦
