Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Sep-1, Tue 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1585374373395486

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை

1: விருந்துக்கு வந்தவர்கள் செத்து விழுந்தார்கள் செத்துப் போனவன் விருந்துக்கு வந்தான் யார்? யார்? 2 சாமு 13 அதி- எஸ்த 7 அதி- யோவா 12 அதி 3 புள்ளிகள்
2: கீழ்படியாமல் மரித்தது யார் மரித்த பின் கீழ்படிந்தது யார்? ஆதி 2 அதி- யோவா 11 அதி 2 புள்ளிகள்
3: உயிரோடு செத்தவள் யார்? 1 தீமோத் 5 அதி
4: உயிரோடு செத்தவர்கள் யார்? யார்? ஆதி 2 அதி- 1 சாமு 25 அதி- லூக் 15 அதி 3 புள்ளிகள்
5: உயிரோடே பாதாழத்துக்குள் இறங்கினவர்கள் யார்? எண் 16 அதி
6: உயிரோடே கந்தகம் எரிகிற கடலில் தள்ளப்பட்டார்கள் என வேதத்தில் சொல்லப்பட்ட இருவர் யார்? யார்? வெளி 19 அதி
7: உயிரற்றிருந்தும் உயிருள்ளதாய் காண்பித்த சபை எது? வெளி 3 அதி
8: உயிரற்றவர்களை உயிர்பிக்கிறவர் யார்? எபே 2 அதி- 1 கொரி 15 அதி
9: மரித்தவனால் மரித்தவன் உயிர் பெற்றவன் யார்? 2 இரா 13 அதி
10: மரித்தும் இன்னும் பேசுகின்றவன் யார்? எபி 11 அதி