இன்றைய (25-03-2026 புதன்கிழமை) நாளிலும்.விருப்பபாடல் கேட்டு ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சுகன்யா. மேர்சி. மெலிற்ரா. ஏஞ்சல். சத்தியா. கொன்சி. தாரணி. சர்மிளா. பிறிம்றோஸ்அம்மா. றீற்றாஅம்மா. உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.அல்லேலுயா.🏆😀
