இன்றைய (26-03-2026 வியாழன்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சுரேந்தர். ஜெயலட்சுமிஅம்மா. மெலிற்ரா. மல்லிகா. மேர்சி. சுகன்யா. உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🕦🏆🎼
