Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Sep-1, Tue 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1587287756537481

இன்றைய (26-03-2026 வியாழன்கிழமை) நாளிலும்.பாடல் பாடி ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சுரேந்தர். ஜெயலட்சுமிஅம்மா. மெலிற்ரா. மல்லிகா. மேர்சி. சுகன்யா. உங்கள் பாடல் மிகவும் அருமை கர்த்தரையே ஸ்தோத்தரிக்கிறோம். உங்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.👌🕦🏆🎼 […]

Read More…

face125633801916_1587252243207699

நன்றி இன்று (26-03-2026 வியாழக்கிழமை) வேதம் அழகிய வேதம் போட்டி நிகழ்ச்சியில் இணைந்து சுசிஅம்மா 9 புள்ளிகள். தாரணி 9 புள்ளிகள். சர்மிளா 9 புள்ளிகள். கீதா 9 புள்ளிகள். மெடினா 9 புள்ளிகள். மெலிற்ரா 9 புள்ளிகள். சுகனியா 9 புள்ளிகள். சத்தியா 9 புள்ளிகள். கொன்சி 9 புள்ளிகள். மல்லிகா 9 புள்ளிகள். ரொறன்டோ-பியுலா 9 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 9 புள்ளிகள். றீற்றாஅம்மா 9 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 9 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் […]

Read More…

face125633801916_1587207163212207

வியாழக்கிழமை வேதம் அழகிய வேதம் ஊயுNயுனுயு வுஐஆநு 10:30 யுஆ 1- சரியாய்—–நாட்களுக்கும்—–தேவரீர்—–கண்ட——மகிழ்ச்சியாக்கும்—–எங்களைச்——துன்பத்தைக்——நாங்கள்——சிறுமைப்படுத்தின—-எங்களை—–வருஷங்களுக்கும் 2- கன்மலையானவர்——உயர்ந்திருப்பாராக—–துதிக்கப்படுவாராக——ஜீவனுள்ளவர்—–தேவன்—–கர்த்தர்—–என்—–என்——இரட்சிப்பின் 3- நிலைபெற்றிருக்கும்——தாபரித்திருப்பார்கள்——-சொன்னேன்—–சந்ததி—–உமது—–உமக்கு—–அவர்கள்—–அடியாரின்—–என்று——முன்பாக——பிள்ளைகள்சங் 90 4- அவர்களுடைய—–அவர்கள்——அவர்கள்—–நான்—–உட்கார்ந்திருப்பதையும்——பாடலாயிருக்கிறேன்—–நோக்கிப்பாரும்——எழுந்திருப்பதையும் 5- அக்கிரமத்தை—–உன்——உன்—–பாவங்களை——குமாரத்தியே—–வெளிப்படுத்துவார்——அவர்——பாவங்களை——குமாரத்தியே 6- கோதுமையினால்——-தேனினால்——உச்சிதமான——போஷிப்பார்——திருப்தியாக்குவேன்——கன்மலையின்——அவர்களைப்——உன்னைத் 7- என்—–என்—–என்னை——என்னைச்—–அறிந்துகொள்ளும்—–அறிந்துகொள்ளும்——தேவனே——சோதித்து——ஆராய்ந்து——சிந்தனைகளை——இருதயத்தை 8- கேட்டீர்—–முழுதும்—–அவர்கள்——எனக்கு——யோசனைகளையும்—–விரோதமாய்—–நாள்—–யோசிக்கும் 9- கைகளோடுங்கூட——நாம்—–தேவனிடத்திற்கு—–இருதயத்தையும்—–நம்முடைய—–நம்முடைய—–ஏறெடுக்கக்கடவோம்—–பரலோகத்திலிருக்கிற 1-சங் 90 2-சங் 18 3-சங் 102 4-புல-3 5- புல 4 6-சங் 81 7-சங் 139 8-புல 3 9-புல 3 […]

Read More…

face125633801916_1586848059914784

வியாழக்கிழமைக்குரிய நிகழ்ச்சிநிரல் 26-03-2026 காலை தெளிதேன் நேரம் Morning honey drops 09:00 – AM ஆராதனை / வேதவாசிப்பு / சிந்தனைத்துளி / ஜெபம் மதுரம் – Sweetness 10:00 – AM தேவ செய்தி பாஸ்ரர்: யோண் பாலா (டென்மார்க்) 10:30 – AM வேத அழகிய வேதம் நிகழ்ச்சி 11:30 – AM உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு 12:30 – PM இனிய பாடல் / தனிப்பாடல் அந்த வார்த்தை […]

Read More…

face125633801916_1586454249954165

அனாதி தேவன் என் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் எனது தேவன் மரண பரியந்தம் என்னை நடத்திடுவார் தொடர்ந்தும் மறுஒலிபரப்புடன் இணைந்திருங்கள்😀 […]

Read More…

face125633801916_1586430073289916

நன்றி சகோதரி சுசிஅம்மா நீங்கள் செய்த ஜெபங்களுக்காக கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் எல்லாக்காவலோடும் காத்து பாதுகாத்து நிறைவாக ஆசீர்வதிப்பாராக.️️🇱🇷😀🙏🙋‍♀️ […]

Read More…

face125633801916_1586410803291843

இன்றைய நாளிலும் (25-03-2026 புதன்கிழமை) பிறருக்கான ஜெபத்தை ஏறெடுப்பவர் சுசிஅம்மா(அமரிக்கா) 1-கா்த்தர் எங்களை ஆசீர்வதித்து எங்களை காக்கக்கடவாராக 2- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி எங்கள் மேல் கிருபைய்யிருக்கக்கடவாராக 3- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமாதானம் கட்டளையிடுவாராக😁🇱🇷 […]

Read More…

face125633801916_1586323483300575

🕑📖🇨🇦🍇அடுத்து 01:45 மணிக்கு வருவது ஜீவ வெளிச்சம் நேரம் வேதம் வாசிக்க கேட்போம் இன்று (25-03-2026 புதன்கிழமை) வாசிக்கப்படும் புத்தகங்கள் எண்ணாகமம் 6 அதிகாரம். நீதிமொழிகள் 3 அதிகாரம் லூக்கா 17 அதிகாரம் […]

Read More…

face125633801916_1586297693303154

நன்றி பாஸ்ரர்- பால்மர்ஐயா இன்றைய நாளிலும் (25-03-2026 புதன்கிழமை) கர்த்தர் உங்களை கொண்டு பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஆமேன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.📖🕐🇱🇷 […]

Read More…

face125633801916_1586283476637909

இன்றைய (25-03-2026 புதன்கிழமை) நாளிலும்.விருப்பபாடல் கேட்டு ஆண்டவரின் நாமத்தை மகிமைப் படுத்திய- சுகன்யா. மேர்சி. மெலிற்ரா. ஏஞ்சல். சத்தியா. கொன்சி. தாரணி. சர்மிளா. பிறிம்றோஸ்அம்மா. றீற்றாஅம்மா. உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.அல்லேலுயா.🏆😀 […]

Read More…