இன்றைய நாளிலும் (17-02-2026 செவ்வாய்கிழமை) பிறறுக்கான ஜெபத்தை ஏறெடுப்பவர் எஸ்தர்அம்மா(கனடா)
1-கா்த்தர் எங்களை ஆசீர்வதித்து எங்களை காக்கக்கடவாராக
2- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி எங்கள் மேல் கிருபைய்யிருக்கக்கடவாராக
3- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமாதானம் கட்டளையிடுவாராக😁
