Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Mar-13, Fri 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1553626313236959

செவ்வாய்க்கிழமை வேத வினா விடை

51: காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினவன் யார்? 2 நாளா: 27 அதி.!
52: தன் மிருக ஜீவன்கள் தங்க கொட்டாரங்களை கட்டினவன் யார்? ஆதி: 33 அதி.!
53: வெள்ளான்மை பிரியனாயிருந்த ஒரு ராஜா யார்? 2 நாளா: 26 அதி.!
54: பெலிஸ்தரின் வெள்ளான்மையை சுட்டெரித்துப் போட்ட நியாயதிபதி யார்? நியா: 15 அதி.!
55: நான் சிறு வயது முதல் கர்த்தருக்கு பயந்து நடக்கிறவன் என்றது யார்? 1 இரா: 18 அதி.!
56: சிறு வயது முதல் வேத எழுத்துக்களைக் கற்று நிச்சயித்துக்கொண்டவன் யார்? 2 தீமே: 3 அதி.!
57: தன் ஆத்துமாவை சேதப்படுத்துகிறான் இவன் யார்? நீதி: 8 அதி.!
58: தன் ஆத்துமாவை கெடுத்துப் போடுகிறான் இவன் யார்? நிதி: 6 அதி.!
59: ராஜாவிடம் என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான் என்ற புருஷன் யார்? 2 சாமு: 19 அதி.!
60: ராஜாவோடு ஏன் என்னை போசம்போக்கினீர் என்ற ஸ்திரீ யார்? 1 சாமு: 28 அதி.!