Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
நம்பிக்கை நேரம்
May-9, Fri 21:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1270245391575054

11: வெகு அழகாயிருந்த ஒரு பெண் யார்? 1 இரா: 1 அதி.!
12: வெகு சௌந்தரியமாயிருந்த ஒரு ஸ்திரீ யார்? 2 சாமு: 11 அதி.!
13: பார்வைக்கு மிக அழகுள்ளவளாயிருந்தவள் யார்? ஆதி: 12 அதி.!
14: மிகவும் அழகுள்ளவனாயிருந்தவன் யார்? 1 இரா: 1 அதி.!
15: யார் ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது? லூக்: 3 அதி.!
16: யார் ஜெபம் பண்ணுகையில் கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை நிறப்பிற்று? 2 நாளா: 7 அதி.!
17: மனக்கிலேசத்தோட ஜெபித்த ஸ்திரீ யார்? 1 சாமு: 1 அதி.!
18: மனத்தாழ்மையோடு ஜெபித்த புருஷன் யார்? லூக்: 18 அதி.!
19: ஜெபம் பண்ணி மழை வரப்பண்ணின இருவர் யார்? யார்? யாக்: 5 அதி.!..
20: ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினி இறக்கிய மூவர் யார்? யார்? 1 இரா: 18 அதி.!.. 1 நாளா: 21 அதி.!.. 2 நாளா: 7 அதி.