Live Tamil Christian Radio Now Playing
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Up Next
தேவ செய்தி - சகோதரி சிந்தியா சந்தோஷ்
May-9, Fri 10:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1283410106925249

வேத வினா விடை செவ்வாய்கிழமை

81: குரோதத்தை குவித்துக் கொள்கிறவர்கள் யார்? யோபு: 36 அதி.!
82: குரோதத்தை ஆற்றுவது என்ன? நீதி: 21 அதி.!
83: ஆனந்த சந்தோஷமடைகிறவர்கள் யார்? சங்: 68: அதி.!
84: ஆனந்த சந்தோஷம் அடைந்தவர்கள் யார்? மத்: 2 அதி.!
85: இயேசுகிறிஸ்து மகனே என்று யாரை அழைத்தார்? மத்: 9 அதி.!
86: இயேசுகிறிஸ்து மகளே என்று யாரை அழைத்தார்? லூக்: 8 அதி.!
87: இயேசுகிறிஸ்து சினேகிதனே என்று யாரை அழைத்தார்? மத்: 26 அதி.!
88: இயேசுகிறிஸ்து சாத்தானே என்று யாரை அழைத்தார்? மத: 16 அதி.!
89: இயேசுவால் வா என்று அழைக்கப்பட்டது யார்? மத்: 9 அதி.!.. மாற்: 2 அதி.! லூக்: 5 அதி.!
90: இயேசுவால் போ என்று அனுப்பப்பட்டவர்கள் யார்? மாற்: 1..2.. 16 அதிகாரங்கள்.! மத்: 28 அதி.!