நன்றி இன்று (12-05-2025 திங்கட்கிழமை) கோடிட்டஇடம் நிரப்புதல் போட்டி நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த தாரணி 8 புள்ளிகள். காமாட்ச்சி 8 புள்ளிகள். விஜியகுமாரி 8 புள்ளிகள். கீதா 8 புள்ளிகள். மெடினா 8 புள்ளிகள். மல்லிகா 8 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 9 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.அல்லேலுயா.🏆😀