Live Tamil Christian Radio Now Playing
வேத வினா விடை போட்டி
Up Next
ஜெபம் - பிறிச்சேட் அம்மா - மொன்றியால்
Jul-1, Tue 16:00:PM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-416-253-0080
WhatsApp: +1-416-253-0080

face125633801916_1313176347281958

கோடிட்ட இடம் நிறப்புதல்

1- அக்காலத்திலே———–கூட்டிக்கொண்டுவருவேன்———உங்களைச் ———உங்கள்——நான் உங்கள்——–திருப்பும்போது பூமியிலுள்ள——-ஜனங்களுக்குள்ளும்——–உங்களைக்———-புகழ்ச்சியுமாக வைப்பேன்———-கர்த்தர் சொல்லுகிறார்
2- பின்னும் அவர்———–நோக்கி: நீங்கள்———–கவனியுங்கள்————அளவினால்———-அந்த அளவினால்———–அளக்கப்படும் கேட்கிற————–அதிகம்————-
3- கர்த்தராகிய———-நிர்மூலமானவைகளைக்———–என்றும் பாழானதைப்———–என்றும் அப்பொழுது———-சுற்றிலுமுள்ள மீதியான————–அறிந்து கொள்வார்கள்———–நான் இதைச்—————-இதைச் செய்வேன்

4- உங்கள் கண்களை————அவைகளைச் சிருஷ்டித்தவர்———- ———–அவைகளின்———-இலக்கத்திட்டமாகப்———–அவைகளையெல்லாம்———–அழைக்கிறவராமே———–மகா பெலத்தினாலும்————மகா வல்லமையினாலும்————ஒன்றும்————
5- அப்பொழுது————நாமத்தைத்————-அவன் இரட்சிக்கப்படுவான்—————-சொன்னபடி சீயோன்————எருசலேமிலும் கர்த்தர்—————–மீதியாயிருப்பவர்களிடத்திலும்—————–உண்டாயிருக்கும்
6- நான் வடக்கேயிருந்து—————–எழும்பப்பண்ணுவேன்————-வருவான் சூரியோதய————-என் நாமத்தைத்—————–அவன் வந்து————-சேற்றைப்போலவும்————களிமண்ணை—————–மிதிப்பான்

7- உன்————ஏறெடுத்துச் சுற்றிலும்————அவர்களெல்லாரும்————உன்னிடத்தில்————நீ———–ஆபரணமாகத் தரித்து————அணிந்துகொள்வதுபோல நீ———–அணிந்துகொள்வாய்———- ———–ஜீவனைக்கொண்டு———–என்று கர்த்தர்————–
8- எஜமான்————-விழித்திருக்கிறவர்களாகக்———–ஊழியக்காரரே————-அவர்———-அவர்களைப்————சமீபமாய் வந்து————ஊழியஞ்செய்வார்————மெய்யாகவே————-சொல்லுகிறேன்
9- ஆண்டவராகிய————–என் பெலன்————என் கால்களை———–உயரமான ஸ்தலங்களில்————நடக்கப்பண்ணுவார்————நெகிநோத் என்னும்———–வாசிக்க——–ஒப்புவிக்கப்பட்ட——————

1- செப் 3-
2- மாற் 4
3- எசே 36
4- ஏசா 40
5- யோவே 2
6- ஏசா 41
7- ஏசா 49
8- லூக் 12
9- ஆபகூக் 3