வேத வினா விடை நிகழ்ச்சி
21: எகிப்தில் கோலினால் பாம்புகளை வரவழைத்த மூவர் யார்? யார்? யாத்: 4. 7. ஆதிகாரங்கள்.!
22: கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என பொருத்தனை செய்தவன் யார்? 2 சாமு: 15 அதி.!
23: என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்கு செலுத்துவேன் என்றது யார்? சங்: 66 அதி.!
24: இரட்டுப் புடவையை எடுதடதுக்கொண்டு போய் அதை பாறையின் மேல் விரித்த ஸ்திரீ யார்? 2 சாமு: 21 அதி.!
25: இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரையும் கிராமங்கள் பாழாய்ப் போயின என்று தன்னைப் பற்றி கூறின ஸ்திரீ யார்? நியா: 5 அதி.!
26: ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனைக் கொன்று போட்ட பராக்கிரமசாலி யார்? 1 நாளா: 11 அதி.!
27: திராச்சைரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப் டீபால பிழிந்தது யார்? சங்: 78 அதி.!
28: கர்த்தருடைய பரிசுத்தன் இவன் யார்? சங்: 106 அதி.!
29: கர்த்தர் தமது பரிசுத்தவான்களை கைவிடுகிறதில்லை என்றது யார்? சங்: 37 அதி.!
30: வேதாகமத்தில் முதல்முதலாக நீதிமான் என்று சாட்சி பெற்றவன் யார்? எபி: 11 அதி.!