வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரல்
06/26/2025
மதுரம் நேரம்
10:00 AM – தேவ செய்தி பாஸ்ரர் – John Bala
10:00 AM – தேவ செய்தி பாஸ்ரர் – Kaivalya David
11:30 AM – நீதிமொழி வாசித்தல் / சகோதரி மெடீனா – உங்கள் பாடல் நேரம்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
01:00 PM – தேவ செய்தி சகோதரி – ஜெயந்தி பெடறிக்
01:20 PM – கர்த்தருக்குள் ஆண்கள் எப்படி அழகாக, ஆரோக்கியமாக, சாட்சியாக வாழலாம், வாழவேண்டும். ஆலோசனை சகோதரன்- செல்வீன் யேசுராஜ்
ஜீவ வெளிச்சம்
01:45 PM – வேதம் வாசிக்க கேட்போம் – Primrose. Rasesiyar
02:00 PM – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:15 PM – கர்த்தருக்குள் பெண்கள் எப்படி அழகாக, ஆரோக்கியமாக, சாட்சியாக வாழலாம், வாழவேண்டும். ஆலோசனை சகோதரி- சுசி பால்மர்
திறப்பின் வாசல்
03:00 PM – ஜெபம் – ஜெபிப்பவர் சகோதரி PRINROSS
03-:30 PM – இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி
மறுஒலிபரப்பு