01/07/2026 – புதன்கிழமை நிகழ்ச்சி நிரல்
“காலை தெளிதேன் துளிகள்”
09:00 AM – ஆராதனை – சிந்தனை துளிகள் – ஜெபம் சகோதரி யசின்தா வின்சன்
மதுரம் நேரம்
10:00 AM – தேவ செய்தி பாஸ்ரர்- சித்திரா அமல்ராஜ்
10:30 AM -தேவ செய்தி பாஸ்ரர்- கைவலயம டேவிட்
11:30 AM – நீதிமொழி வாசித்தல் / சகோதரி / உங்கள் பாடல் நேரம்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
01:00 PM – தேவ செய்தி பாஸ்ரர்: பால்மர் பரமதாஸ்
ஜீவ வெளிச்சம்
01:45 PM – வேதம் வாசிக்க கேட்போம் – சகோதரி மல்லிகா
02:00 PM – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:30 PM – தேவ செய்தி பாஸ்ரர் சுசி பிரபாகரதாஸ் அவர்கள்
03:00 PM – திறப்பின் வாசல் -ஜெபம் – ஜெபிப்பவர் சகோதரி- சுசி பால்மர்
03:30 PM – இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி
மறுஒலிபரப்பு
