நன்றி இன்று (20-01-2026 செவ்வாய்க்கிழமை) வேதவினா போட்டி நிகழ்ச்சியில். இணைந்து சிறப்பித்த- கீதா 9 புள்ளிகள். மல்லிகா 9 புள்ளிகள். தாரணி 10 புள்ளிகள். சர்மிளா 10 புள்ளிகள். வெஸ்ற்-பியுலா 10 புள்ளிகள். ரொறன்டோ-பியுலா 10 புள்ளிகள். றீற்றாஅம்மா 10 புள்ளிகள். பிறிம்றோஸ்அம்மா 10 புள்ளிகள். மல்லிகா 9 புள்ளிகள். உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.😄🏆🕒
