வியாழக்கிழமைக்குரிய நிகழ்ச்சிநிரல்
19-02-2026
காலை தெளிதேன் நேரம்
ஆழசniபெ hழநெல னசழிள
09:00 – ஆராதனை ஃ வேதவாசிப்பு ஃ சிந்தனைத்துளி ஃ ஜெபம்
மதுரம் – ளுறநநவநௌள
10:00 – தேவ செய்தி பாஸ்ரர்: யோண் பாலா (டென்மார்க்)
10:30 – வேத அழகிய வேதம் நிகழ்ச்சி
11:30 – உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு
12:30 – இனிய பாடல் ஃ தனிப்பாடல்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
வுhந றுழசன றயள புழன
01:00 – தேவ செய்தி சகோதரி-ஜெயந்தி பெடறிக் (இந்தியா)
01:20 – கர்த்தருக்குள் ஆண்கள் எப்படி அழகாக ஆரோக்கியமாக சாட்சியாக வாழலாம் வாழவேண்டும் ஆலோசனை சகோதரன்- செல்வீன் யேசுராஜ் (இந்தியா)
ஜீவ வெளிச்சம் – டுiபாவ ழக ளுழரட
01:45- வேதம் வாசிக்க கேட்போம்ஆரோக்கியமாக சாட்சியாக வாழலாம் வாழவேண்டும் ஆலோசனை சகோதரி-தேன்மொழி (லண்டன்)
திறப்பின் வாசலிலே – ஜெபம்
02:00 – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:30 – விசுவாச வாக்குத்தத்தம்
03:15 – கர்த்தருக்குள் பெண்கள் எப்படி அழகாக
03:30 – ஜெபம் – ஜெபவேளை ஆரம்பம் ஜெபிப்பவர் சகோதரி- தேன்மொழி (லண்டன்)
05:00 – இன்றைய இலங்கை செய்திகள் சாட்சியின் நேரம் என்னோடு பேசுகின்ற நேரம்
இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து மறுஒலிபரப்பு எடுத்து வரப்படும்
🕓🙏🤲
