வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நிரல்
27-02-2026
காலை தெளிதேன் நேரம்
Morning honey drops
09:00 – ஆராதனை / வேதவாசிப்பு / சிந்தனைத்துளி / ஜெபம்
மதுரம்
10:00 AM – தேவ செய்தி சுவிசேஷகர் – பியுலா டாண்
10:30 AM – தேவ செய்தி பாஸ்ரர் கைவலயம டேவிட்
11:30 AM – நீதிமொழி வாசித்தல் / சகோதரி ஷர்மிளா அரவிந் / உங்கள் பாடல் நேரம்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
01:00 PM – தேவ செய்தி பாஸ்ரர் – யோண் ரவிச்சந்திரன்
ஜீவ வெளிச்சம் –
01:45 PM – வேதம் வாசிக்க கேட்போம் – சகோதரி மல்லிகா
02:00 PM – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
திறப்பின் வாசல்
02:30 PM – நான்கு பதிலோடு வேதத்திலிருந்து கேள்வி ஓன்று
03:00 PM – ஜெபம் – ஜெபிப்பவர் சகோதரி எல்சா (பிரம்டன்)
இலங்கைஇன்றைய நாளிலும் (14-04-2025 திங்கட்கிழமை) பிறறுக்கான ஜெபத்தை ஏறெடுப்பவர் பிறிம்றோஸ் (ஜேர்மனி)
1-கா்த்தர் எங்களை ஆசீர்வதித்து எங்களை காக்கக்கடவாராக
2- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி எங்கள் மேல் கிருபைய்யிருக்கக்கடவாராக
3- கர்த்தர் தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமாதானம் கட்டளையிடுவாராக😁 மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்)
இன்றைய இலங்கை செய்திகள் சாட்சியின் நேரம் என்னோடு பேசுகின்ற நேரம்
அதைத் தொடர்ந்து மறு ஒலிபரப்பு 🕓🙏🤲
