வியாழக்கிழமைக்குரிய நிகழ்ச்சிநிரல்
19-03-2026
காலை தெளிதேன் நேரம்
Morning honey drops
09:00 – AM ஆராதனை / வேதவாசிப்பு / சிந்தனைத்துளி / ஜெபம்
மதுரம் – Sweetness
10:00 – AM தேவ செய்தி பாஸ்ரர்: யோண் பாலா (டென்மார்க்)
10:30 – AM வேத அழகிய வேதம் நிகழ்ச்சி
11:30 – AM உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு
12:30 – PM இனிய பாடல் / தனிப்பாடல்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
The Word was God
01:00 – PM தேவ செய்தி சகோதரி-ஜெயந்தி பெடறிக் (இந்தியா)
01:20 – PM கர்த்தருக்குள் ஆண்கள் எப்படி அழகாக ஆரோக்கியமாக சாட்சியாக வாழலாம் வாழவேண்டும் ஆலோசனை சகோதரன்- செல்வீன் யேசுராஜ் (இந்தியா)
ஜீவ வெளிச்சம் – Light of Soul
01:45- PM வேதம் வாசிக்க கேட்போம்ஆரோக்கியமாக சாட்சியாக வாழலாம் வாழவேண்டும் ஆலோசனை சகோதரி-தேன்மொழி (லண்டன்)
திறப்பின் வாசலிலே – ஜெபம்
02:00 – PM பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:30 – PM விசுவாச வாக்குத்தத்தம்
03:15 – PM கர்த்தருக்குள் பெண்கள் எப்படி அழகாக
03:30 – PM ஜெபம் – ஜெபவேளை ஆரம்பம் ஜெபிப்பவர் சகோதரி- தேன்மொழி (லண்டன்)
04:10 PM – இலங்கையில் இடம்பெற்ற முக்கிய செய்தி அறிக்கைகள்
04:30 PM – சாட்சியின் நேரம் என்னோடு பேசுகின்ற நேரம்
04:50 PM – இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி
05:00 PM – மறுஒலிபரப்பு😀🤝🙋♀️🙋♂️🎼🕘🇨🇦
