Live Tamil Christian Radio Now Playing
Radio Repeat Broadcast
Up Next
ஆராதனை, வேதவாசிப்பு, சிந்தனைத்துளி, ஜெபம்
Sep-1, Tue 09:00:AM
Vallamai Radio and TV
நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அழையுங்கள்: Tel: +1-647-338-5596
WhatsApp: +1-647-338-5596

face125633801916_1586034116662845

புதன்கிழமை நிகழ்ச்சி நிரல்
25-03-2026
காலை தெளிதேன் துளிகள் –
Morning Honey Drops
09:00 AM – ஆராதனை / வேதவாசிப்பு / சிந்தனைத்துளி / ஜெபம்
மதுரம் – Sweetness
10:00 AM- தேவ செய்தி பாஸ்ரர்- சித்திரா அமல்ராஜ் (கோயம்பத்தூர் இந்தியா)
10:30 AM- இடைப் பாடல் கேட்டு ஆரம்ப பாடல்
11:30 AM- உங்களுக்கான நேரம் – நீதிமொழி வாசிப்பு / தனிப்பாடல் / விருப்பப்பாடல்
12:30 PM- இனிய பாடல் / தனிப்பாடல்
அந்த வார்த்தை ஜீவனாயிருந்தது
The Word Was God
01:00 PM- தேவ செய்தி பாஸ்ரர் பால்மர் பரமதாஸ் (அமரிக்கா)
ஜீவ வெளிச்சம் – Light Of Soul
01:45 PM- வேதம் வாசிக்க கேட்போம்
02:00 – பீபீசி தமிழோசை செய்தி அரங்கம்
02:30 – பிரியமான குடும்பம் சகோதரி- ஜெயராணி அன்றூவ்
திறப்பின் வாசலிலே – ஜெபம்
03:30 PM- ஜெபம் – ஜெபிப்பவர் சகோதரி- சுசி பால்மர் (அமரிக்கா)
04:10 PM – இலங்கையில் இடம்பெற்ற முக்கிய செய்தி அறிக்கைகள்
04:30 PM – சாட்சியின் நேரம் என்னோடு பேசுகின்ற நேரம்
04:50 PM – இலங்கை மண்ணிலிருந்து தீபம் (சத்திய வசனம்) நிகழ்ச்சி
05:00 PM – மறுஒலிபரப்பு
🎼📖🤵🏆🙏🕓